கூட்டுறவு எரிபொருள் நிலைய சிக்கல்கள் குறித்து சிறப்பு கலந்துரையாடல்
கூட்டுறவு எரிபொருள் நிலையங்களை பாதிக்கும் சிக்கல்களை தீர்க்க, அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற சிறப்பு...
கூட்டுறவு எரிபொருள் நிலையங்களை பாதிக்கும் சிக்கல்களை தீர்க்க, அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற சிறப்பு கலந்துரையாடல் எரிசக்தி அமைச்சில் நடைபெற்றது. கூட்டுறவு எரிபொருள் நிலையங்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள், கடன் அடிப்படையிலான எரிபொருள் விநியோகம், நில உரிமை சிக்கல்கள் மற்றும் நிலையங்களின் கட்டுமானம் அல்லது புதுப்பிப்பு குறித்து இதில் கவனம் செலுத்தப்பட்டது.
Sources
Read the full story at கூட்டுறவு எரிபொருள் நிலைய சிக்கல்கள் குறித்து சிறப்பு கலந்துரையாடல்




