வெளிவிவகார அமைச்சர் மூத்த தமிழ் அரசியல் தலைவர் ஆனந்தசங்கரியை சந்தித்தார்
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜூலை 3 அன்று மூத்த தமிழ் அரசியல் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி. ஆனந்தசங்கரியை சந்தித்தார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜூலை 3 அன்று மூத்த தமிழ் அரசியல் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி. ஆனந்தசங்கரியை சந்தித்தார். 93 வயதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை அரசியலுக்கு செய்த நீண்டகால பங்களிப்பு மற்றும் தனது அரசியல் வாழ்க்கையில் அமைத்த முன்னுதாரணத்திற்காக அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார்.
Sources
Read the full story at வெளிவிவகார அமைச்சர் மூத்த தமிழ் அரசியல் தலைவர் ஆனந்தசங்கரியை சந்தித்தார்



