பேருந்து கட்டண உயர்வு: புதிய கட்டண பட்டியல் வெளியீடு
வருடாந்திர பேருந்து கட்டண திருத்தத்தின் கீழ் ஜூலை 5 நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வருடாந்திர பேருந்து கட்டண திருத்தத்தின் கீழ் ஜூலை 5 நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. சாதாரண பேருந்து சேவைகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 30 இலிருந்து ரூ. 34 ஆக உயர, அதிகபட்ச கட்டணம் ரூ. 2,902 ஆக உயரும்.
Sources
Read the full story at பேருந்து கட்டண உயர்வு: புதிய கட்டண பட்டியல் வெளியீடு




