மூன்று நாட்களில் 3,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகினர்
ஜூலை மாதத்தின் முதல் மூன்று நாட்களில் இலங்கையில் 3,422 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் டாக்டர் கபில...
ஜூலை மாதத்தின் முதல் மூன்று நாட்களில் இலங்கையில் 3,422 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் டாக்டர் கபில கன்னங்கர தெரிவித்தார். மொத்த நோயாளர் எண்ணிக்கை 58,810 ஆக உயர்ந்துள்ளது; உயிரிழப்புகள் 39 ஆக அதிகரித்துள்ளன.
Sources
Read the full story at மூன்று நாட்களில் 3,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகினர்




